டிஎன்பிஎஸ்சி (TNPSC) நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் மாற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கும் வரலாறு ஒரு முக்கிய பகுதியாகும். சிந்து சமவெளி நாகரிகம் பற்றி 6 ம் வகுப்பு வரலாறு பாடத்திலும் 11ம் வகுப்பு வரலாறு பாடத்திலும் அறவியல் பாடத்திலும் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய 6ம் வகுப்பு பாடத்தில் உள்ள மிக முக்கிய பொது அறிவு வினாக்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. இவை அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமான தரமான வினா விடைகளாகும். இவற்றில் பல முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களாகும்.
Indus Valley Civilization Tnpsc Group Question are listed in details new updated syllabus, most of the question have been asked in Group 1, 2/2a, 4 Exams.
தேர்வு எழுத இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.
https://www.sjpaacademy.com/quiz/unit-iv-6th-std-indus-valley-civilisation-online-test-44