தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் | கர்னால், அரியானா |
தேசிய இறைச்சி ஆராய்ச்சி மையம் | ஹைதராபாத் |
தேசிய பன்றி ஆராய்ச்சி மையம் | குவஹாத்தி |
தேசிய யாக் ஆராய்ச்சி மையம் | Dirang, West Kameng District, Arunachal Pradesh |
தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் | பிகானீர், ராஜஸ்தான் |
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் | சென்னை |
பறவை மைய ஆராய்ச்சி நிறுவனம் | இசத்நகர், உத்தரப் பிரதேசம் |
கால்நடை ஆராய்ச்சி மையம் | மீரட், உத்தரப் பிரதேசம் |
ஆடுகள் ஆராய்ச்சி மையம் (CIRG) | மக்தூம், உத்தரப் பிரதேசம் |
எருமை மாடு மைய ஆராய்ச்சி நிறுவனம் | ஹிஸார், ஹரியானா |
செம்மறி மற்றும் கம்பளி மைய ஆராய்ச்சி நிறுவனம் | அவிகானாகர், ராஜஸ்தான் |
மத்திய செல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வு நிறுவனம் | ஹைதராபாத் |
இந்திய விலங்குகள் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அவற்றின் அமைவிடம்
Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.