For Important Notifications... Click here

TNPSC இந்திய தேசிய இயக்கம் - ஒரு வரி வினா-விடை

TNPSC இந்திய தேசிய இயக்கம்

தாதாபாய் நௌரோஜி எந்த மாநாட்டில் சுயராஜ்ஜியம் பற்றி கூறினார்

Ans
1906, கல்கத்தா

லாலா லஜபதிராயை தாக்கிய போலிஸ் பெயர்

Ans
சாண்டர்ஸ்

லாலா லஜபதிராய் எந்த குழுவிற்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்தார்

Ans
சைமன் குழு (1927)

நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் எந்தாண்டு இயற்றப்பட்டது

Ans
1878

ஆகஸ்ட் அறிக்கை எப்போது யாரால் அறிவிக்கப்பட்டது

Ans
1917 ஆகஸ்ட் 20, மான்டேகு

பூனா சர்வஜனச் சபை

Ans
1870

முதல் உலகப்போரில் எந்தெந்த நாடுகளில் சேர்ந்து செயல்பட்டன

Ans
பிரிட்டன், பிரான்ஸ், இரஷ்யா

தீவிரவாத காங்கிரஸ் (1905-1917) உருவாக உடனடி காரணம்

Ans
கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி

பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர்

Ans
லாலா லஜபதி ராய்

வங்க பிரிவினை எப்போது நடைபெற்றது

Ans
1905, அக்டோபர் 16

திலகர் தன்னாட்சி இயக்கத்தை எங்கு ஆரம்பித்தார்

Ans
1916 ஏப்ரல் - பூனா

இந்திய வைசிராய்களில் மிகவும் புகழ் பெற்றவர்

Ans
ரிப்பன் பிரபு

மிதவாதிகளின் காலம்

Ans
1885-1905

முதலாவது பஞ்சக்குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது

Ans
சர்.ரிச்சார்டு ஸ்ட்ரோச்சி (Richard Strachey - 1878-1880)

வங்காளத்தில் உள்ள ரகசிய இயக்கம்

Ans
அனுசிலான் சமிதி, ஜிகந்தர்

ஸ்ரீசுப்பிரமாணிய அய்யர் எந்த இயக்கத்தின் மூலம் தேசியத்தை பரப்பினார்

Ans
சென்னை மகாஜன சபை (1884)

இந்திய கழகம், இந்திய தேசிய பேரவை யாரால் தொடங்கப்பட்டது

Ans
சுரேந்திரநாத் பானர்ஜி

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொது அவையில் முதல் இந்திய உறுப்பினர்

Ans
தாதாபாய் நௌரோஜி

முதல் உலகப் போர் நடைப்பெற்ற வருடம்

Ans
1914 - 1918

இந்திய ஹவுஸ் எங்கு அமைந்துள்ளது

Ans
லண்டன்

டப்ரின் பிரபு எந்த காங்கிரஸ் மாநாட்டில் தேநீர் விருந்து அளித்தார்

Ans
1886, கல்கத்தா

1886 இல் கொல்கத்தா மாநாட்டில் யார் தலைமையில் நடைபெற்றது

Ans
தாதாபாய் நௌரோஜி

இல்பர்ட் மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது

Ans
1883

1882ல் ரிப்பன் யார் தலைமையில் கல்விக்குழு அமைத்தார்

Ans
சர்.வில்லியம் ஹண்டர்

எதன் உடனடி விளைவாக 1885ல் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது

Ans
இல்பாட் மசோதா

பம்பாய் கழகம் தாதாபாய் நவ்ரோஜியால் எப்போது அமைக்கப்பட்டது

Ans
1852

லக்னோ ஒப்பந்தம் (1916) விளைவு என்ன

Ans
மிதவாதிகள் தீவிரவாதிகள் இணைவு, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இணைவு

தீவிரவாதத்தின் முதன்மை குறிக்கோள்

Ans
சுயராஜ்யம் அல்லது முழுவிடுதலையே தவிர வெறும் தன்னாட்சி அல்ல

தீவிரவாதிகளின் காலம் என்ன

Ans
1905-1916

முஸ்லீம் லீக்கை தோற்றுவித்தவர்

Ans
நவாப் சலி முல்லாகாம்

அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை (1916) தோற்றுவித்தவர்

Ans
லாலா லஜபதிராய்

பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புரட்சியாளர்கள் உருவாக்கும் தொழிற்சாலை என்றவர்

Ans
கர்சன் பிரபு

பிரிட்டிஷ் இந்திய கழகம் எப்பொழுது அமைக்கப்பட்டது

Ans
1851 

முதல் தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது

Ans
1881

வங்காளத்தை பிரிக்க உண்மையான காரணம்

Ans
வங்காளத்திலிருந்த இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிரிக்க

திலகர் எந்த ஜெயிலில் அடைக்கப்பட்டார்

Ans
மாண்ட்லே (பர்மா) 

ஆகஸ்ட் அறிக்கை (1917) மூலம் எந்த இயக்கம் முடிவுக்கு வந்தது

Ans
தன்னாட்சி இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகியது போது இருந்த வைசிராய் 

Ans
டட்ரின் பிரபு

இந்தியாவின் முதுபெரு மனிதர் என அழைக்கப்பட்டவர்

Ans
தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் பர்க் என அழைக்கப்படுபவர்

Ans
சுரேந்திரநாத் பானர்ஜி

பல்கலைகழக சட்டம் எந்தாண்டில் கர்சன் பிரபு கொண்டு வந்தார்

Ans
1904

இந்தியாவின் வறுமை பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சி என்ற நூலின் ஆசிரியர்

Ans
தாதாபாய் நௌரோஜி

உள்ளாட்சி அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் 

Ans
ரிப்பன் பிரபு

நாட்டுமொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்து செய்தவர்

Ans
ரிப்பன் பிரபு 

இந்திய தேசிய காங்கிரஸ் 1885 இல் யாரால் அமைக்கப்பட்டது

Ans
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (ஓய்வு பெற்ற ஆங்கிலேய அலுவலர்)

ரிப்பன் பிரபுவை இந்திய வைசிராய் ஆக அமைத்த இங்கிலாந்து பிரதமர்

Ans
மஸ்ரேலி

முஸ்லீம் லீக் எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது

Ans
1906, டிசம்பர் 30 டாக்கா

சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன்

Ans
பாலகங்காதர திலகர்

கொல்கத்தா மாநகராட்சி சட்டம்

Ans
1899

பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மிக நடவடிக்கையில் கவனம் செலுத்திய தீவிரவாதி

Ans
அரவிந்த் கோஷ்

தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை யார் கொண்டு வந்தார்

Ans
கர்சன் பிரபு (1904)

சென்னை மகாஜன சங்கம்

Ans
1884

அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை எங்கு எப்போது ஆரம்பித்தார்

Ans
1916 சென்னை

கிழக்கு இந்திய கழகம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது

Ans
1856 லண்டன்

தீவிரவாதிகளின் தலைவர்

Ans
பால கங்காதர திலகர்

இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது

Ans
பம்பாய்

காந்தியின் குருவாக கருதப்பட்டவர்

Ans
கோபால கிருஷ்ண கோகலே

சென்னை சுதேசி இயக்கம் எப்போது அழைக்கப்பட்டது

Ans
1852

வெல்பி குழுவின் முதல் இந்திய உறுப்பினர்

Ans
தாதாபாய் நௌரோஜி 

காந்திய காலம்

Ans
1920-1947

சுரேந்திரநாத் பானர்ஜி ஆரம்பித்த இந்திய தேசிய பேரவை (1883) காங்கிரஸ் உடன் எந்த ஆண்டு இணைந்தது

Ans
1886

அபினவ் பாரத் சங்கத்தை தோற்றுவித்தவர்

Ans
மகாராஷ்டிரா சவார்க்கர் சகோதரர்

திலகர் நடத்திய வார இதழ்கள்

Ans
மராட்டா (ஆங்கிலம்) மற்றும் கேசரி (மராத்தி)

மிதவாதிகளின் தலைவர்

Ans
கோபால கிருஷ்ணன் கோகலே

பாரத மாதா இயக்கம் எங்கு தோற்றுவித்தவர்

Ans
சென்னை மாகாணம், நீலக்கண்ட பிரம்மச்சாரி

அஜத்சிங் ரகசிய அமைப்பை எங்கு தோற்றுவித்தார்

Ans
பஞ்சாப்

மிண்டோ - மார்லி சீர்திருத்தத்தில் யாருக்கு தனித்தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது

Ans
முஸ்லீம்கள்

லோக மான்ய என்று அழைக்கப்படுபவர்

Ans
பால கங்காதர திலகர்

72 பிரதிநிதி கலந்து கொண்ட 1885 இல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்

Ans
W.C பானர்ஜி

தீவிரவாத இயக்கத்தின் தீர்க்கதரசி

Ans
அரவிந்த் கோஷ்

லிட்டன் பிரபுவின் ஆயுத சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது

Ans
1878

அன்னிபெசன்ட் ஆரம்பித்த பத்திரிக்கை

Ans
நியூ இந்தியா

யார் மிதவாதியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்பு திவிரவாதி ஆனார்

Ans
பிபின் சந்திர பால்

மிண்டோ -மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டு வரப்பட்டது

Ans
1909

காதர் கட்சி (Ghadar Movement) (1913) அமைப்பை தோற்றுவித்தவர்

Ans
லாலா ஹர்தயாள்

காதர் கட்சி (Ghadar Movement) எங்கு ஆரம்பிக்கப்பட்டது

Ans
மேற்கு அமெரிக்கா (சான் பிரான்சிஸ்கோ)

ஸ்ரீசுப்பிரமணிய அய்யர் பத்திரிக்கைகள்

Ans
சுதேசமித்திரன், தி இந்து

காங்கிரஸ் எந்த மாநாட்டில் இரண்டாக பிளவு ஏற்பட்டது

Ans
1907, சூரத் 

1887 இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தலைமையேற்றவர்

Ans
பக்ருதீன் தியாப்ஜி (முதல் மூஸ்லிம் தலைவர்)

1905 இல் இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர்

Ans
கோபால கிருஷ்ண கோகலே

செல்வ சுரண்டல் கோட்பாட்டை கூறியவர்

Ans
தாதாபாய் நௌரோஜி
Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment