சுகாதாரம்
மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் | லக்னோ |
கனிமம்
மத்திய எரிபொருள் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (CIMFR) | தன்பாத், ஜார்க்கண்ட் |
மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் | தன்பாத், ஜார்க்கண்ட் |
தேசிய உலோகவியல் ஆய்வகம் | ஜாம்ஷெட்பூர், ஜார்க்கண்ட் |
இந்திய பெட்ரோலிய நிறுவனம் | டேராடூன், உத்தரகண்ட் |
வானிலை
இந்திய வானிலை ஆய்வு மையம் | புனே & டெல்லி |
தேசிய சுற்றுப்புறச்சூழல் ஆய்வு நிறுவனம் | நாக்பூர் |
உள்கட்டமைப்புை
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் | ரூர்க்கி, உத்தரகண்ட் |
மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் | புதுடெல்லி |
புவியியல்
மத்திய உவர்மண் ஆராய்ச்சி நிறுவனம் (CSSRI) | கர்னால், அரியானா |
கடல்
தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம் | பானாஜி, கோவா |
மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் | புதுடெல்லி |
மத்திய உள்நாடு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் | பாரக்பூர், மேற்கு வங்கம் |
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் | கொச்சி |
மற்றவைகள்
இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம் | ராஞ்சி |
இந்திய வேதி உயிரியல் பயிற்சி நிலையம் | கொல்கத்தா |
தொழிலியல் விஷம் சார்ந்த ஆய்வு மையம் | லக்னோ |
இந்திய புற்றுநோய் அராய்ச்சி மையம் | மும்பை |
இந்திய பூகம்ப ஆராய்ச்சி மையம் | கெளரிவிதனுர், கர்நாடகா |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் | பென்கர், கர்நாடகா |
இந்திய ஆயுர்வேத கல்வி ஆராய்ச்சி நிலையம் | ஜாம்நகர், குஜராத் |
மத்திய மின்பொருள் பொறியியல் ஆராய்ச்சி ஆராய்ச்சி நிலையம் | பிளானி, இராஜஸ்தான் |
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் | மைசூர், கர்நாடகா |
மத்திய கண்ணாடி மற்றும் பாண்டங்கள் ஆராய்ச்சி நிலையம் | ஜதாவ்பூர், மேற்கு வங்காளம் |
மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் | துர்க்காபூர், மேற்கு வங்காளம் |
மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் | புதுதில்லி |
மத்திய அறிவியல் உபகரணங்கள் நிறுவனம் | சண்டிகர் |
இந்திய தொல்லியல் ஆய்வு மையம் | கொல்கத்தா |
தேசிய கைத்தறி ஆராய்ச்சி நிலையம் | அகமதாபாத் |
தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம் | லக்னோ, உத்திர பிரதேசம் |