For Important Notifications... Click here

இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அவற்றின் அமைவிடம்

இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு
தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் புதுடெல்லி
தேசிய வேதியியல் ஆய்வுக்கூடம் புனே
தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் ஹைதராபாத்
தேசிய வானூர்தி ஆய்வகம் பெங்களூர்
இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகம் ஹைதராபாத்
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) காரைக்குடி
தேசிய வானவியல் ஆய்வுகூடம் பெங்களூரு
Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment