For Important Notifications... Click here

உலக வானிலை நாள் | World Meteorological Day | மார்ச் 23

உலக வானிலை நாள் | World Meteorological Day | மார்ச் 23

ஐ.நா.,வின் உலக வானிலை அமைப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் 1950 மார்ச் 23ல் துவங்கப்பட்டது. இந்நாள் உலக வானிலை தினமாக (World Meteorological Day)  கடைபிடிக்கப்படுகிறது. இந்த அமைப்பு காலநிலை, வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதில் இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  'உலகளாவிய உணவு முறைக்கு ஆதரவளிக்கும் அளவீடுகள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் 70% உள்ள கடல், உலகின் வானிலை, காலநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலநிலையை பாதுகாக்க அனைவரும் உதவவேண்டும்.

Do you want to get all the notes for TNPSC Exams Free of Cost? Well, you are at right place.

Post a Comment